இந்தியன் ரம்மி என்றால் என்ன: பொருள், அமைப்பு, விதிகள், விளையாட்டு மற்றும் பல
Language | Slug |
---|---|
English | indian-rummy |
हिंदी | indian-rummy-hindi |
ગુજરાતી | indian-rummy-gujarati |
தமிழ்ી | indian-rummy-tamil |
తెలుగు | indian-rummy-telugu |
मराठीी | indian-rummy-marathi |
Table of content:
- இந்திய ரம்மி அல்லது 13 சீட்டு ரம்மி விளையாடுவது எப்படி?
- 13 பட்டி ரம்மி விதிகள் யாவை?
- 13 சீட்டு ரம்மி வரிசைகள் என்னென்ன?
- ஸ்கோர் அளவீடுகள்
- 13 சீட்டு ரம்மியில் வெல்வதற்கான டிப்ஸ்களும், தந்திரங்களும்
- 13 சீட்டு ரம்மியில் பாயிண்டு மதிப்பிடுதல்
- கெட் மெகாவிலும், புள்ளி அமைப்பிலும் இடம் பெற்ற ரம்மி வகைகள்
ரம்மி இந்தியாவிலும், இதர நாடுகளிலும் பிரபலமான சீட்டு விளையாட்டாகும். ரம்மி சீட்டு விளையாட்டானது உலகின் பலப் பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் விளையாடப்படுகிறது. கெட்மெகாவில் உங்களுக்காக தொடர்க்கட்டுரைகள் மூலம் ரம்மியின் பல்வேறு வடிவங்களை தருகிறோம். இக்கட்டுரையில், நாங்கள் இந்திய ரம்மியை விவரிக்கிறோம். இந்தியாவில் இந்த வடிவம் பிரபலமானது. இது 13 சீட்டு ரம்மி அல்லது 13 பட்டி ரம்மி என அறியப்பட்டுள்ளது.
நாங்கள் இதர வடிவங்களான லண்டன் ரம்மி, ரம்மி 500, கலிஃபோர்னியா ரம்மியையும் இந்த ரம்மி விளையாட்டின் அடிப்படைகளையும் தனித்தனியான கட்டுரைகள் மூலம் தருகிறோம். எங்களது வலைப்பூவில் அவற்றைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
GetMega is an amazing platform that lets you play with friends & family on video-chat with real money. Sounds fun, isn't it? Download the app now!
இந்திய ரம்மி அல்லது 13 சீட்டு ரம்மியை விளையாடுவது எப்படி?
இது இந்தியாவின் பிரபலமான ரம்மி சீட்டு விளையாட்டாகும். இந்த விளையாட்டு குடும்ப நிகழ்ச்சிகளில், கிட்டி விருந்துகள் அல்லது தீபாவளி சமயங்களில் அடிக்கடி விளையாடப்படுகிறது. நீங்கள் இந்திய ரம்மி விளையாடி இருக்கக்கூடிய சூழல் ஒருமுறையாவது இருந்திருக்கலாம் (அல்லது பொதுவாக பப்லு என அழைக்கப்படுவது) பெரும்பாலான இணைய விளையாட்டுத் தளங்கள் கெட்மெகா உட்பட 13 சீட்டு ரம்மியை அளிக்கின்றன.
இந்திய ரம்மியானது ஜின் ரம்மி மற்றும் ரம்மி 500 இன் இணைப்பாகும். இந்திய ரம்மி 2 முதல் 6 பேர் வரையில் முறையே 53 சீட்டுகளுடன் (52+3 ஜோக்கர்) விளையாடப்படுகிறது.
இருவர் விளையாட 2 சீட்டுக்கட்டுகள் பயன்படுகின்றன. இரண்டு பேருக்கு மேல் என்றால் 3 சீட்டுக்கட்டுகள் பயன்படுகின்றன.விளையாட்டின் நோக்கம் உங்களது சீட்டுகளை மதிப்புள்ள குழுக்களாக இணைத்து முறையான பிரகடனத்தை வெளியிடுவதாகும்
இந்திய ரம்மி விதிகள்
- ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 13 சீட்டுகள் அளிக்கப்படும்.
- மீதமுள்ள சீட்டுகள் தலைகீழாக மேசை மீது கவிழ்த்து வைக்கப்படும். இதுதான் ஸ்டாக்பைல். இந்த ஸ்டாக்பைல்லின் மேலாக இருக்கும் சீட்டு திறந்த நிலையில் மேசை மீது வைக்கப்படும். இதுதான் டிஸ்கார்ட்பைல்.
- உங்கள் கைகளில் உள்ள சீட்டுக்களை முறையாக அடுக்கவும். உங்களால் ரேங்க் வாரியாகவும், சூட் வாரியாகவும் அடுக்க முடியும். இது சிறந்த ஜோடிகள் சேர்வதை இழக்கும் சூழலைக் குறைக்கும்.
- விளையாட்டானது தலைகீழ் கடிகாரச் சுற்று அடிப்படையில் நிகழும்.
- உங்களால் ஸ்டாக்பைல்லில் இருந்தோ அல்லது டிஸ்கார்ட் பைல்லில் இருந்தோ ஒரு சீட்டினை எடுத்துக்கொள்ள முடியும்.
- மதிப்புள்ள ஜோடிகளையும், ரன்களையும் உருவாக்க முயற்சிக்கவும்.
- உங்களது சுற்றை நிறைவு செய்ய ஒரு சீட்டினை கைகளில் இருந்து இறக்கவும்.
- செல்லுபடியாகும் ஜோடிகளை சேர்த்திருந்தால் உங்களால் வென்றதாக பிரகடனப்படுத்திக்கொள்ள முடியும். உங்களது சீட்டுக்களை மேஜையில் பிற ஆட்டக்காரர்கள் பார்வைக்கு வைக்கவும்.
- நீங்கள் இணையத்தில் விளையாடினால் கணினியானது உங்களது ஜோடிகள் செல்லுமா எனக் காட்டும். நாங்கள் செல்லுபடியாகக் கூடிய ஜோடிகளை தனியாக விளக்கியுள்ளோம்.
- செல்லுபடியாகும் பிரகடனத்தை முதலில் வெளியிடும் ஆட்டக்காரரே வென்றவராவார்.
- முடிவின் இறுதியில் ஜோடி சேராத சீட்டுக்களின் மதிப்பு சேர்க்கப்படும்.
13 பட்டி ரம்மியின் விதிகள் என்னென்ன?
13 பட்டி ரம்மியில் உங்களது சீட்டுக்களை செல்லுபடியாகும் குழுக்களாக சேர்த்து, செல்லுபடியாகும் பிரகடனத்தை வெளியிட வேண்டும். உங்களிடம் இல்லாத சீட்டுக்களுக்கு பதிலாக ஜோக்கர்களையும், வைல்ட்கார்டுகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக 4♦ 5♦ ஜோக்கர்கள். இது கூட சுத்தமற்றது என அழைக்கப்படுகிறது.
உருவம் பொதித்த ஜோக்கர்கள் தவிர இந்திய ரம்மி விளையாட்டில் மற்றொரு சீட்டானது அவ்வப்போது வைல்ட் கார்ட் ஜோக்கராக தேர்வு செய்யப்படும். எடுத்துக்காட்டு 8♦
செல்லுபடியாகும் பிரகடனத்தை நீங்கள் வெளியிட பின்வருவனவற்றை வைத்திருக்க வேண்டும்
இரண்டு வரிசைகளில் ஏதேனும் ஒன்று சுத்தமான வரிசையாக இருக்க வேண்டும் (ஜோக்கர் இல்லாமல்)
மீதமுள்ள சீட்டுகள் ஜோடிகளாகவோ அல்லது வரிசைகளாகவோ அமைக்கப்பட வேண்டும்.
ஒரு ஜோடி/வரிசையில் குறைந்தது 3 சீட்டுகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
13 சீட்டு ரம்மியில் ரம்மி வரிகள் யாவை?
இப்பகுதியில் நாங்கள் 13 சீட்டு ரம்மி வரிசையை விளக்குகிறோம்.
ரன்ஸ்/வரிசைகள் – இவை ஒரே சூட்டின் அடுத்தடுத்த 3 சீட்டுக்களின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, 4♦ 5♦ 6♦. இதுவும் கூட தூய வரிசையாகும். ஏனெனில் ஜோக்கர்கள் இடம் பெறவில்லை.
செட்டுக்கள் – வெவ்வேறு சூட்டுக்களிலிருந்து சேகரிக்கப்படும் ஒத்த ரேங்குடைய 3 அல்லது அதற்கு மேற்பட்ட சீட்டுக்களாகும். எ.கா 5♣ 5♦ 5♠
இந்திய ரம்மி விளையாட்டில் செல்லுபடியாகும் பிரகடனத்தின் எடுத்துக்காடு:-
தூய வரிசை - 4♦ 5♦ 6♦
தூய்மையற்ற வரிசை - K♣ Q♣ Joker
மீதமுள்ள சீட்டுக்கள் - 3♦ 3♠ 3♣ 3♥, 7♠ 8♠ Joker
இந்திய ரம்மி விளையாட்டில் செல்லுபடியாகாத பிரகடனத்திற்கான எடுத்துக்காட்டுகள்:-
முதல் வரிசை - 4♦ Joker 6♦ அனுமதிக்கப்படாதது. ஏனெனில் தூய வரிசை இடம் பெறவில்லை.
2 ஆவது வரிசை - K♣ Q♣ Joker- தூய வரிசைகள் இல்லை என்பதால் அனுமதிக்கப்படவில்லை.
மீதமுள்ள சீட்டுகள் -3♦ 3♠ 3♣ 3♥, 7♠ 9♠ 10♠ கடைசி ரன் அமையவில்லை என்பதால் அனுமதிக்கப்படவில்லை.
இதர எடுத்துக்காட்டுகள்
செல்லுபடியாகாத ஜோடி - 3♦ 3♠ 3♠ ஒரே ரேங்க் மற்றும் சூட்டின் இரண்டு சீட்டுகள் கொண்டதால் அனுமதியில்லை.
செல்லுபடியாகாத ரன் - 4♦ 5♦ 6♥ இலக்கம் 6 வேறு சூட்டினுடையது என்பதால் அனுமதியில்லை.
நினைவிருக்கட்டும். விளையாட்டின் ஆர்வத்தில் பல ஆட்டக்காரர்கள் செல்லுபடியாகாத பிரகடனங்களைச் செய்வார்கள்.
செல்லுபடியாகாத பிரகடனம் 80 அபராதப் புள்ளிகளை பெற்றுத்தரும். இதைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே கைகளிலுள்ள சீட்டுக்களை அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தூய வரிசையை உருவாக்க முயல வேண்டும்.
ஸ்கோர் அளவீடுகள்
ஒவ்வொரு சீட்டிற்குமான ரம்மி புள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
2-10 முகப்பு மதிப்பில் கொடுக்கப்படும். எ.கா 3♥ புள்ளிகள்
கே. க்யூ. ஜே ஆகியவை 10 புள்ளிகள்
ஏஸ்: 10 புள்ளிகள்
ஜோக்கர்: 0 ரம்மி புள்ளிகள் இந்திய ரம்மி விதிகளில் ஜோடி சேராத சீட்டுக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே ஸ்கோரிங் செய்யப்படுகிறது.
சுற்றின் முடிவில் வென்றவர் 0 புள்ளிகளைப் பெறுவார்.
இதர ஆட்டக்காரர்கள் ஜோடி சேராத சீட்டுக்களின் அடிப்படையில் ரம்மி புள்ளிகளைப் பெறுவார்கள். அவர்களுக்கு பாதகமான ஸ்கோரிங் கிடைக்கும்.
இங்கு நீங்கள் வெல்வதற்கு சில டிப்ஸ்களை கொடுக்கிறோம் அல்லது 13 சீட்டு ரம்மியில் உங்களது இழப்புக்களைக் குறைக்க டிப்ஸ்களை கொடுக்கிறோம்.
- உங்களது கைகளிலுள்ள சீட்டுக்களை ஒழுங்கப்படுத்திக்கொள்ளவும்.
- தூய வரிசைகளை முதலில் உருவாக்குங்கள்.
- உயர் மதிப்புள்ள சீட்டுக்களை முதலில் கைகளிலிருந்து வெளியேற்றவும். (ஏஸ், கே, க்யூ, ஜே ஆகிய 10 மதிப்புள்ளவற்றை) அல்லது அவற்றைக் கொண்டு ஜோடி சேர்க்க முடியும் என்றால் மட்டும் வைத்துக்கொள்ளவும்.
- இதர ஆட்டக்காரர்களை கவனிக்கவும். குறிப்பாக அவர்கள் டிஸ்கார்ட் பைலில் இருந்து சீட்டை எடுக்கும் போது கவனிக்கவும். எடுத்துக்காட்டாக, ஆட்டக்காரர் ஒருவர் 7♠ யையும் 8♠ யையும் எடுக்கிறார் என்றால் அவர் 7♠8 ♠ 9 ♠ என்கிற ரன்னை சேர்க்கிறார் என்று பெரும்பாலும் பொருள். இந்த நிலையில் உங்களிடமுள்ள 9♠ இறக்குவது எதிராளியை வெற்றி பெறச் செய்யும்.
13 சீட்டு ரம்மியில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்களும் தந்திரங்களும்
சரியான தந்திரங்களையும், உத்திகளையும் பயன்படுத்துவது நீங்கள் எந்தவொரு விளையாட்டிலும் வெல்வதற்கு உதவும். யாரோ ஒருவர் சரியாக சொன்னது போல் பயிற்சியே மனிதரை சரியானவராக்குகிறது. இக் கொள்கை இந்திய ரம்மியிலோ அல்லது 13 கார்ட் விதிகளிலோ மட்டும் அல்லாமல் நீங்கள் விளையாடும் எந்தவொரு விளையாட்டிலும் கூட பின்பற்றப்படுகிறது.
சீட்டு சேர்க்கும் கலையை கற்றுக்கொள்ளுங்கள். ஆட்டத்தின் துவக்கத்தில் முதலாவதாக நீங்கள் சீட்டுக்களை அடையாளம் கண்டு முதலில் இறக்கப்பட வேண்டியவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் எதிராளியை தந்திரமாக எதிர்கொள்ளலாம்.
தூய வரிசையை அமைப்பதற்கான முறையை கற்க வேண்டும். ஒத்த சூட்டிலுள்ளது போல அது அடிப்படையில் 3+ சீட்டுக்களை தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும். நினைவு கொள்ள வேண்டியது தூய வரிசையில் ஜோக்கரை பயன்படுத்துவதில்லை என்பதாகும். மேலும் அதற்கான மாற்றையும் கூட பயன்படுத்தக்கூடாது.
உயர் மதிப்புடைய ஏஸ், கே, க்யூ, ஜே மற்றும் 10 சீட்டுக்களை முதலில் இறக்க வேண்டும். அதே போல ஜோடி சேராதவற்றையும் இறக்க வேண்டும்.
ஆட்டத்தின் போது உங்கள் கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக்கொள்வது முக்கியமானது. உங்களது போட்டி ஆட்டக்காரரின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்க வேண்டும். இதனால் அவர் உங்களை ஏதேனும் ஒரு வகையில் சார்பு நிலையில் ஏமாற்ற இயலாது.
13 சீட்டு ரம்மியில் புள்ளிகளைக் கணக்கிடும் முறை
இந்திய 13 சீட்டு ரம்மியின் விதிகளின்படி ஆட்டத்தில் வெல்பவர் 0 புள்ளிகளைப் பெறுகிறார். ஏனெனில் இதர ஆட்டக்காரர்களுக்கு பாதகமான மதிப்பே கிடைக்கும். பூஜ்யம் புள்ளிகளைப் பெறுவது சாத்தியமானது. நீங்கள் செல்லுபடியாகும் பிரகடனத்தை வெளியிடும்போது உங்களுக்கு வெற்றி கிடைத்தது என்பதையே உணர்த்துகிறது.
விளையாட்டின் போது உங்களிடம் நிறைய மோசமான சீட்டுகள் இருந்தால் நீங்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறுவதாக அறிவிக்க “கைவிடுதல்” முறையை மேற்கொள்ளலாம். எனவே பெரிய அளவில் பாதகமான புள்ளிகளைப் பெறுவது என்பது நிகழாது. ஆட்டத்தின் துவக்கத்தில் கைவிட்டால் ‘முதல் கைவிடுதல்’ என்று அழைக்கப்பட்டு உங்கள் கணக்கில் 20 புள்ளிகள் சேர்க்கப்படும். ஆட்டத்தின் இடைப்பகுதியில் கைவிட்டால் அது ‘இடைக்கைவிடுதல்’ எனறு அழைக்கப்பட்டு 40 புள்ளிகள் கணக்கில் சேர்க்கப்படும். சீட்டுக்களின் ரேங்க் உயர்ந்தபட்சத்திலிருந்து கீழ்மட்டம் வரையில் இறங்குமுகமாக கணக்கிடப்பட்டு, ஏஸ், கே, க்யூ, ஜே, 10,9,8,7,6,5,4,3 மற்றும் 2 என கணக்கிடப்படும். முகப்புள்ள சீட்டுகளும், ஏஸ் சீட்டுக்களும் 10 புள்ளிகள் பெறும். முகப்பு மதிப்புடைய சீட்டுகளுக்கு இலக்கமுடைய சீட்டுகளின் மதிப்பு அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஹார்ட்டின் கிங் கிற்கு 10 புள்ளிகள் என்றால் 5 ஸ்பேட்டிற்கு 5 புள்ளிகள்தான்.
கெட்மெகாவில் ரம்மி வகைகளும் புள்ளி முறைகளும்
கெட்மெகாவிற்கு ரம்மி புள்ளி வடிவங்கள் உண்டு. அதில் அதிகபட்சமாக 80 புள்ளிகளுண்டு. அதில் இணைவது மிக எளிது. உங்களது ஃபேஸ்புக் கணக்கைக் கொண்டு இணையலாம். மேலும் தொலைபேசி எண்ணும் கே ஒய் சி எனும் வாடிக்கையாளர் விவரங்களையும் இணைத்துக் கொண்டு முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும். செயலியில் ஆதார் அட்டையையும், பான் (வருமான வரி அட்டையையும்) அட்டையையும் மட்டும் இணைத்து கொடுக்கப்படும் முறையாகும் கே ஒய் சி எனும் கட்டாய தேவை வழிமுறை.
தளத்தில் இடம் பெற்றுள்ள பல ஆட்டங்களில் ஒன்றை விளையாடுவதன் மூலம் உங்களால் பணம் ஈட்ட முடியும். ஆட்டக்காரரின் வெற்றித் தோல்வியைக் கொண்ட ஆட்டத்தில் பணம் எனும் அம்சமும் உண்டு. ரம்மியைப் பொறுத்தவரை ஒவ்வொரு புள்ளிக்கும் பாயிண்ட் ரேட் (பி ஆர்) எனும் கணக்கிடல் அட்டவணை ஒன்றுடன் இணைக்கப்பட்டு விளையாட்டின் முடிவைச் சார்ந்து அதாவது வெற்றி/தோல்வியைச் சார்ந்து உங்களுக்கு ரொக்கத்தொகை முடிவு செய்யப்படும்.
இத்துடன் இந்திய ரம்மி பற்றிய எங்களது கட்டுரை முடிவு பெறுகிறது. கெட்மெகாவில் இந்திய ரம்மியை ஏன் நீங்கள் இன்று முயற்சி செய்யக்கூடாது?
கெட்மெகாவில் உண்மையான ரொக்கத்துடன் காணொலி பேச்சு மூலம் நண்பர்களுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கான அற்புதமான தளமாகும். இப்போதே கெட்மெகா செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
GetMega is an amazing platform that lets you play with friends & family on video-chat with real money. Sounds fun, isn't it? Download the GetMega Rummy app now!
Title | Slug |
---|---|
ரம்மி – சீட்டு விளையாட்டு | rummy-the-card-game-tamil |
Top 10 Rummy Tricks | tips-tricks-in-rummy |
A Comprehensive Guide To Rummy Rules | a-comprehensive-guide-to-rummy-rules |
Play Rummy Online
Mega Rummy
₹20,000 Welcome Bonus
Mega Poker
₹30,000 signup bonus
Rummy Blogs
Trending
Recent
Rummy Game
Rummy Variation
Other Rummy Pages
Rummy Guide in Hindi